delhi நடுவானில் பறந்த விமானத்தில் திடீர் புகை! நமது நிருபர் ஜூலை 2, 2022 நடுவானில் பறந்த கொண்டிருந்த விமானத்தின் கேபினில் திடீரென புகை வந்ததை தொடர்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது.